Oktober 15, 2024

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்காக புதிய நிகழ்வாக தரணியில் தமிழ் பேச்சு !

அன்பான உறவுகளுக்கு எஸ் ரி எஸ் தமிழ்
நிர்வாகத்தினரின் இனிய வணக்கம்

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியானது எமது ஈழத்து தாயகக் கலைஞர்களுக்காக தனித்துவமாக கடந்த ஜந்து
ஆண்டுகளாக இந்த தொலைக்காட்சியை
(ஈகிள் ஜ பி பொக்ஸ்) (வீ ஜ பி பொக்ஸ்) இணைப்புகள் மூலமும்
இணைய வழி லமும் .முகநூல்வழி மூலமும் . யூரூப்மூலமும் ஒளிபரப்பி வருகின்றது.

அத்தோடு இது தனித்துவமாக புதிய நிகழ்வுகளை தயாரித்து ஒளிபரப்பியும் வருகின்றது என்பது நீங்கள் அறிந்ததே.

அந்தவகையில்

கலைஞர்கள் சங்கமம்.

கவிச்சோலை .

அரசியல் ஆய்வுக்களம்.

மருத்துவரும் நாமும்.

அரங்கவேளை.

பாடுவோர் பாடவரலாம் .

விளையாட்டுக்களம் . எனதனித்துவம் மிக்க நிகழ்வுடன் திரு கணேஸ் அவர்களின்

அரங்கமும் அதிர்வும் .

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் என எமது படைப்புகளாக தனித்துவம் கொண்டு இயங்கிவரும்.

இத்தொலைக்காட்சியில் இன்னும் ஓர் புதிய நிகழ்வாக தரணியில் தமிழ் பேச்சு என ஆரம்பிக்க உள்ளோம் பேச்சு ஆர்வம் உள்ளவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் முகமாக அரம்பமாகின்றது

இதில் பேச்சின் தலைப்பாக தமிழே எம்மூச்சு அன்ற தலையங்கத்தில் 4 நிமிடத்துக்கான ஆக்கத்துடன் பேசவாருங்கள் இதில் முக்கியமாக நீங்கள் ஸ்கைப் இணைப்புடன் வரவேண்டும் அத்தோடு நல்ல இணைப்புடன் தெளிவாக ஒளிப்பதிவுள்ள கைத்தொலைபேசியில் வந்தால் மிக சிறப்பாக உங்கள் பதிவுகள் இருக்கும் இதற்காக நீங்கள் தொடர்பு கொள்ள கீழ் உள்ள இலக்கங்களுக்கு அழையுங்கள்

தமிழ் வளர தரணி எங்கும் இணைவோம்

எஸ் ரிஸ் தமிழ் 49178 3591369
முல்லை மோகன் 49 1577 3517849
கணேஸ் 33 6 51 27 81 22
பொன் ஜீவகன் 49 1575 7565305
நிர்வாக இயக்குனர் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் தேவராசா