April 24, 2024

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் திரு மாவை சேனாதிராசாஅவர்கள் 26.09.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் தமிழ் அரசுக்கட்சித் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்துகொண்டு தற்கால நிலைகள் பற்றியும் ,´இலங்கை ஜனாதிபதி ,பிரதமரின் ஜனா பயணம், ஜெனிவா பற்றிய நிலைபாடுகள் எப்படி அமையும் , திலீபன் நினைவேந்தலுக்கு கஜேந்திரனின் கைது பற்றிய நிலைப்பாடு ,கூட்டமைப்பின் நிலைப்பாடு, எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் இணைவுகள் , தேசிய நிலைப்பாட்டுக்காக தனித்துவம் கொண்ட ஒருவழிப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகள் பற்றிய அவர் கருத்துக்கள்,புலத்தில் இருப்பவர்களையும் இணைத்துப்பயணிக்க உள்ள அவர் கருத்து அடங்கிய மேலதிகத் தகவல்களைப் பார்க்க இணையுங்கள் 26.09.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களதின்
நேர்காணல் ஊடகவியலாளர், ஆய்வாளர் திரு முலைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா , தேனுகா.தேவராசா,
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி