April 27, 2024

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை இளையதம்பி

திரு வேலுப்பிள்ளை இளையதம்பி

((இளைப்பாறிய C T B Depot முகாமையாளர் முல்லைத்தீவு)

மறைவு: 02 ஜூலை 2021

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்.கொழும்பு, தற்போது தண்ணீர்ஊற்று முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட.திரு. வேலுப்பிள்ளை இளையதம்பி (இளைப்பாறிய C T B Depot முகாமையாளர். ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டப அறங்காவலர் சபைத் தலைவரும்)

அவர்கள் இன்று 02/07/2021 வெள்ளிக்கிழமை இறைபாதம் அடைந்துள்ளார்.

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தெய்வானை அவர்களின் மகனும்,
யோகசவுந்தரி ( இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,
Dr அனுசியா,அஜந்தீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr சுதர்சன்,அர்ச்சனா ஆகியோரின் மாமனாரும்.,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை தம்பிநாதர் மற்றும் கந்தசாமி ,சிவசுந்தரம்( western jewels London) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகேஸ்வரி,கனகசிவம்,யோகசிவம்,இராஜசிவம் ஆகியோரின் தாய்மாமனும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகட்கு.:-
சிவசுந்தரம்  சகோதர்:   + 44 772 556 7007
கனகசிவம் ருமகன் :   +44 798 314 2816
யோகசிவம் ருமகன்:   +44 780 339 7692
இராஜசிவம் ருமகன்:  +41 32 517 8726