April 27, 2024

இன்றயதினம் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் அமிர்தநாயகம் சத்தியா அவர்கள் இணைந்துகொண்டுள்ளார் 26.05.2021

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது

இதில் இன்று பிரான்ஸ்சில்இருந்து கவிஞர் அமிர்தநாயகம் சத்தியா அவர்கள் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி