Mai 4, 2024

அரசியல் ஆய்வுக்களத்தில் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள் 01.05.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று.ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் அவர்கள் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா பற்றிய தகவல்கள் எமது தரப்பு என்ன செய்ய வேண்டும், நம்மவர் இணைவுகள் எமக்கான பலத்தை நாம் எந்த வகையில் பாவித்து எமக்கான சுய நிர்நயத்தைபெற நாம் பணியாற்றவேண்டும், என நகர்ந்து செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சியில் 01.05.2021சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி