April 27, 2024

திரு சதானந்தன்(சதா)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.04.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் திரு சதானந்தன்(சதா)அவர்களின்  தனது பிறந்தநாளை குடும்பத்தினர்,உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் , நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் …

 இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

இன்றைய தினம் அகவை தினத்தை காணும் எமது அமைப்பின் உறுப்பினரன திரு ரவீந்திரன் (ரவி)அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறோம்