April 28, 2024

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் உறவுகள் விரிச‌லடைவதற்கு காரணம் சொந்தங்களா? சொத்துக்களா? 29.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு
றவுகள் விரிச‌லடைவதற்கு காரணம் சொந்தங்களா? சொத்துக்களா?

கருத்தாளர்களாக

திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு – முல்லை மோகன்
திரு- அமிர்தநாயகம் சத்தியா
திரு – கொலின் குறூஸ்
திரு – ஆண்டவர் செல்வா
திருமதி-எல்ஷா யூலியற் புஸ்பராஜா

 

கணனி படத்தொகுப்பு
திரு- அன்ரனி (நலவாழ்வு சுவீஸ்)

அரங்கமும் அதிர்வின் தயாரிப்பு இயக்குனர்
திரு- சின்னராஜா கணேஸ்