April 27, 2024

ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவு!

ஓராண்டு நினைவு! இறுதி வரை கலைக்காக அர்ப்பணிப்போடு செயல்பட்ட இலங்கை நாடக,திரைப்பட,முன்னோடி ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவு 22.04.21 இன்று பாரிஸ் பாலம் படைப்பகம் உங்களுடன் இணைந்து நினைவு கூர்ந்து கொள்கிறது.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
பாரிஸ் பாலம் படைப்பகம் (பிரான்ஸ்)