Mai 9, 2024

கலைஞர்கள் சங்கமத்துடன் பிரான்ஸ்சிலிருந்து கலைஞர் அருள்மொழித்தேவன்27.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு


பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள்மொழித்தேவன்.அவர்கள், ரி ஆர் ரி வானெலியின் அறிப்பாளரும்  கலை நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளரும், பொதுப்பணியாளருமான  கலைஞர் அருள்மொழித்தேவன்,‌கலைஞர்கள் சங்கமத்துடன்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இன் நிகழ்வை 27.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்!