Mai 10, 2024

‌கலைஞர்கள் சங்கமத்துடன் பிரான்ஸ்சிலிருந்து கலைஞர் சுரேஸ் 20.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுரேஸ் அவர்கள், ரி ஆர் ரி வானெலியின் அறிப்பாளரும் ,நடிகரும், பாடகரும் என பண்முகம்கொண்ட கலைஞர் சுரேஸ் ‌கலைஞர்கள் சங்கமத்துடன்நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இன் நிகழ்வை 20.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்!