September 11, 2024

துயர் பகிர்தல் செல்வி கமலாதேவி சதாசிவம்

செல்வி கமலாதேவி சதாசிவம்

(Internationally renowned Professional flutist and flute teacher)

தோற்றம்: 19 செப்டம்பர் 1945 – மறைவு: 26 மே 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சதாசிவம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சதாசிவம் பராசக்தி  தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவபரமானந்தன்,  ஞானதேவி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரோஜினிதேவி மற்றும்  மனோகரிதேவி, அருள்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வீணா, ஜனனி, நிரஞ்சனா, ஜெயந்தி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சரண்யா, கிருஷ்ணா, கார்த்திகா, நந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அவரது இறுதி அஞ்சலியில் மட்டுப்படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 28 May 2020 2:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கனம் :-
Thursday, 28 May 2020 5:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
தொடர்புகளுக்கு:-
மனோகரி – சகோதரி Phone : +1 416 292 2095