ஊரடங்கு காலத்தில் மனைவிக்கு அடித்த, அடி வாங்கிய கணவர்கள்..!! காரணம் ??

ஊரடங்கு காலத்தில் மனைவிக்கு அடித்த, அடி வாங்கிய கணவர்கள்..!! காரணம் ??

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டக்காலத்தில் மோதல்களில் காயமடைந்த 535 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.