Oktober 7, 2024

துயர் பகிர்தல் திரு தங்கவேலு சுகுமாரன்

திரு தங்கவேலு சுகுமாரன்

தோற்றம்: 05 பெப்ரவரி 1960 – மறைவு: 11 மே 2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும்  கொண்ட தங்கவேலு சுகுமாரன் அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கவேலு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், ஜீவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,

அட்சயா, மயூரா, பிரவீணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமாரி, ஜெயக்குமார், விஜயகுமாரி, விஜயகுமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சண்முகசுந்தரம், மதிவதனி, சிறீகாந்தா, சத்தியரஞ்சினி, சுகந்தினி, சுரேஷ்வரன், சுதர்ஷன், நிரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜேந்திரன், மாலினி, கார்த்திகா, கபிலன்  ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
கிரியை:-
Wednesday, 13 May 2020 8:00 AM – 12:00 PM
Mahinda Funeral Parlour
591, Galle Road, MT. Lavinia, Sri Lanka
தொடர்புகளுக்கு:-
சுகிர்தா – மனைவி Phone : +94 11 236 7751
சண்முகசுந்தரம் – மைத்துனர் Mobile : +94 77 432 2807   
ஜெயக்குமார் – அண்ணா Mobile : +49 162 926 0080   
விஜயகுமாரி – தங்கை Mobile : +33 62 199 7003   
விஜயகுமார் – தம்பி Mobile : +41 79 956 7353   
நந்தகுமார் – தம்பி Mobile : +94 76 044 7043   
நிரோஜா – மைத்துனி Mobile : +94 71 814 6943