Oktober 15, 2024

பிறந்தநாள் வாழ்த்து சுஷியன் 11.05.2020

 இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற

வாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

இந்த நாளே
பெருமை கொள்ளுது…
நீ இந்த நாளிலே பிறந்ததற்காய்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
11.05.2020.
ஜெயருபன் விஜிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ‚சுஷியன் ‚அவர்களின் 21வது பிறந்தநாளாகிய இன்றய நாளில் வன்னியில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 15 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர். தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை வழங்கி வரும் இவர்கள் வாழ்வில் கடவுளின் ஆசீர்வாதமும் எங்கள் அனைவரினதும் ஆசீர்வாதமும் கிடைத்திட வேண்டுமென வேண்டிக்கொள்கின்றோம்…..இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தம்பி. குமாரு யோகேஸ்