März 1, 2024

கொரோனா உயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10-05-2020) கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 324
இன்றைய தொற்று: 6,610
மொத்த இறப்பு: 80,361
மொத்த தொற்று: 1,353,919

கனடா

இன்றைய உயிரிழப்பு: 177
இன்றைய தொற்று: 1,036
மொத்த இறப்பு: 4,870
மொத்த தொற்று: 68,738

அவுஸ்ரேலியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 12
மொத்த இறப்பு: 97
மொத்த தொற்று: 6,941

நியூசிலாந்து

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 2
மொத்த இறப்பு: 21
மொத்த தொற்று: 1,494

மலேசியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 67
மொத்த இறப்பு: 108
மொத்த தொற்று: 6,656

சிங்கப்பூர்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 876
மொத்த இறப்பு: 20
மொத்த தொற்று: 23,336