September 9, 2024

V திரு பாலசுப்பிரமணியம் நகுலேஸ்வரன்(நகுலன்)

திரு பாலசுப்பிரமணியம் நகுலேஸ்வரன்(நகுலன்)

தோற்றம்: 14 ஏப்ரல் 1960 – மறைவு: 04 மே 2020

                                                பாலசுப்பிரமணியம் நகுலேஸ்வரன்(நகுலன்)

 

யாழ் முத்துக்கிருஸ்ணர் வீதி,சுண்ணாகத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டைவசிப்பிடமாகவும்

கொண்டபாலசுப்பிரமணியம் நகுலேஸ்வரன்(நகுலன்)அவர்கள் 04-05-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார்,பாலசுப்பிரமணியம் பேபிலீலாவின் அன்பு மகனும்,
கோமதியின் ஆரூயிர் கணவனும்,
அதீஸ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
அமுதா,மனோ,ராதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக் குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
               அன்னாரின் 
            இறுதிக்கிரியைகள் பற்றிய
          விபரங்கள்:-
            புதன்கிழமை15-05-2020
                12.45 பி.ப தொடக்கம் 13.45
           மணிவரை நடைபெறும்
                                 14.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
            முகவரி:-
                              Maison de funeraire des Joncherolles
    95 rue Marcel Sembat
93430 Villetaneuse.
                   இவ் அறிவித்தலை உற்றார்
               உறவினர் நண்பர்கள்
        அனைவரும்
                ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன்
               கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
 
தகவல்:-ராம்குமார்(சின்னவாவா):- +44 741 128 5811
 
சுண்ணாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்