April 16, 2024

கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03-5-2029) கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-


பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 315
இன்றைய தொற்று: 4,339
மொத்த இறப்பு: 28,446
மொத்த தொற்று: 186,599

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 28
இன்றைய தொற்று: 416
மொத்த இறப்பு: 6,840
மொத்த தொற்று: 165,383

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 135
இன்றைய தொற்று: 297
மொத்த இறப்பு: 24,895
மொத்த தொற்று: 168,693

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 88
மொத்த இறப்பு: 1,762
மொத்த தொற்று: 29,905

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 79
இன்றைய தொற்று: 389
மொத்த இறப்பு: 7,844
மொத்த தொற்று: 49,906

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 69
இன்றைய தொற்று: 335
மொத்த இறப்பு: 5,056
மொத்த தொற்று: 40,571