September 7, 2024

துயர் பகிர்தல் திருமதி இரட்ணம் விஷ்ணு

திருமதி இரட்ணம் விஷ்ணு

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

தோற்றம்: 07 மே 1931 – மறைவு: 30 ஏப்ரல் 2020

 
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும்,  கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் விஷ்ணு அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார். 
அன்னார், இளையதம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
பொன்னையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஷ்ணு அவர்களின் அன்பு மனைவியும்,
மீனரட்சகன், ஜீவரட்சகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகலகலாவல்லி, பூவை ஆகியோரின் அன்பு மாமியாரும், 
சங்கரப்பிள்ளை(ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(ஆசிரியர்), கதிராசி, சின்னத்தங்கச்சி(மலேசியா), பாக்கியம், செல்லத்துரை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வான்மதி, கபிலன், வளர்மதி, யாழினி, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும், 
சங்கர் சுதா தம்பதிகளின் அன்புப் பெறாப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
 
தகவல்: -குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
மீனரட்சகன் – மகன் Mobile : +1 669 210 4458  
 
ஜீவன்: +1 613 415 9493