September 9, 2024

Tag: 8. September 2021

சிறிலங்கா விரைகிறது இந்திய இராணுவ படை

இந்திய இராணுவ குழுவினர் சிறிலங்காவுக்கு திடீரென பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது....

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (பாகம்2பகுதி 3) 08.09.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

திரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம் 2 ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று...

துயர் பகிர்தல் தவமலர் சித்திரவடிவேலு

திருமதி தவமலர் சித்திரவடிவேலு தோற்றம்: 20 செப்டம்பர் 1943 - மறைவு: 07 செப்டம்பர் 2021 யாழ். அச்சுவேலி தம்பாலை சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் திருமதி இராஜரட்ணம் இராஜேஸ்வரி (08/09/2021)

    யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டஇராஜரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 04/09/2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ் சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு...

சுற்றிவளைத்து கைப்பற்றுங்கள் – கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அவசரகால விதிமுறைகளின் கீழ்,...

பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்த சீனாவின் 19 போர் விமானங்கள்!! அதிர்ந்து போன பாதுகாப்பு படை

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் சீன இராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வான் குறிப்பிட்டுள்ளது. வான் பாதுகாப்பு அடையாள வலயம் என்று அழைக்கப்படும் பகுதிக்குள் போர் விமானங்கள் மற்றும்...

விடுதலைப் புலிகளுடன் தலிபான்களுக்கு தொடர்பு? இலங்கையர்களுக்கு வலை வீச்சு

ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள தலிபான்களுக்கும், அண்மையில் நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிலும், இலங்கையில் உள்ள இலங்கையர்கள் யாராவது தொடர்புபட்டிருக்கின்றார்களா என்பதை அறிய புலனாய்வுப்பிரிவு விரிவான விசாரணையை மேற்கொண்டு...

தமிழின உணர்வாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்!

இலங்கையில் எஞ்சிய தமிழர்களையும் கொன்று விடுங்கள் என இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த புலவர் புலமைப்பித்தன் காலமானார். அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் (வயது 85)...

அ.கிங்ஸ்சிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.09.2021

 யேர்மனியில் ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும்  செல்வன் அந்தோனிமுத்து அ.கிங்ஸ்சிலி  அவர்கள் 08.09.2020 இன்று தனது பிறந்தநாளை கொண்டாகின்றார் .  இவரைஅப்பா அம்மா ,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களும்,  இவர் சிறந்து ஓங்க...

கிருசாந்தி நினைவேந்தல் இன்று!

செம்மணியில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்து செம்மணியிலே புதைத்த...

500 : அண்மித்தது வடக்கு!

வடக்கு மாகாணத்தில் இம்மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கூடிய அளவாக வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

ஈழம் செல்ல காசு வாங்கியோர் கைது!

பெண் ஒருவரை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு, சட்டவிரோதமாக தப்ப...

கோத்தா ஆசீர்வாதம்:கிழக்கில் 2000 பௌத்த சின்னம்

கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட ஆக்கிரமிப்பை இலங்கை அரசு முன்னெடுத்துள்ளதென்பது பற்றி முன்னணி சமூக ஊடக பதிவர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். அதில் " மட்டக்களப்பு  மாவட்டம்  தமிழ் பேசும்...

ஊழியர்கள் இல்லாத பல்பொருள் அங்காடி!!! துபாயில் திறப்பு!!

துபாய் நகரில் ஊழியர்கள் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையிலான பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள துபாய் நகரின் மத்திய கிழக்கு பகுதியில் வியாபாரிகள்...

கடற்படை பேருந்து மோதியதில் இளைஞன் பலி!

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.நேற்று மாலை ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற  இவ்விபத்தில் ஈரப்பெரியகுளம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மோட்டார்...

இலங்கையில் நில நடுக்கம்!

இலங்கையில்  ஹம்பாந்தோடை- லுணுகம்வெஹரவில்  இன்றுகாலை 10.38 மணியளவில் சிறியளவிலான நில  நடுக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2.4  ரிக்டர் அளவிலேயே  நில நடுக்கம் பதிவாகியுள்ளது என புவி சரிதவியல்...

மட்டக்களப்பு முடிந்து திருமலை?

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்வர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காணியை,  தொழில்நுட்ப குழு ஆய்வுகளை மேற்கொண்டு...

புலிகள் இல்லா இந்து சமுத்திரம்: கச்சதீவும் போச்சு!

கச்சதீவில் சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அதனை மீட்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராம மணிவண்ணன்...

பலமான கொவிட் வைரஸ் உருவாகும்:திஸ்ஸ விதாரண!

உலகில் தற்போது பரவியுள்ள வைரஸை விடவும் பலமான கொவிட் வைரஸ் உருவாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட நிபுணரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இவ்வாறாக உருவாகவுள்ள...

மந்திர மாங்காய்:மீண்டும் கப்ரால் மத்திய வங்கிக்காம்!

மந்திரத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியுமென்ற பிரச்சாரத்தை தொடர்ந்தும் கோத்தா அரசு முன்னெடுத்துவருகின்றது. முன்னதாக பஸிலை அமைச்சராக்கி நிதி நிலமையை மேம்படுத்த போவதாக சொல்லி வந்த தரப்பு தற்போது...