Mai 3, 2024

அரசியல் ஆய்வுக்களத்துடன் இன்று உமாச்சந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர்13.08.2021 STS தமிழில் இரவு 8 மணிக்கு


அரசியல் ஆய்வுக்களத்துடன் இன்று உமாச்சந்திரா பிரகாஷ்
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் / எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் / ஐக்கிய பெண்கள் சக்தியின் உப தலைவர் என ஒரு தமிழ் ஆழுமைமிக்க பெண் உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களுடனான அரசில் ஆய்வுக்களம்

இன்றய களத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகள் பற்றியும் தற்கால அரசிய் நிலைகள் பற்றியும் தமிழ் தரப்புடன் அல்லது தமிழர்கள் பற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இப்போது உள்ள அரசின் போக்கு அதன் செயல்பாடு பொது மக்கள் நலனில் அல்லது சுகாதாரத்தில் இராணுவம் கருத்து வெளியிடுவது சரியா ,மாணவர்களின் கல்வித்திட்டத்தில் அரசில் செயல் பாடுகள் நிலைப்பாடுகள், இதனால் வரும் விலைவுகள் ,தோட்டத்தொழிழாளர்கள் நிலைப்பாடுகள் அவர்களின் நலங்களில் அரசின் நிலைப்பாடும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைபாடுகள் என பல விடையங்களாக ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொடுக்க ஆழுமையான பதில்கலுடன் உமாச்சந்திரா பிரகாஷ் பதில்களை காண இன்று இரவு 8 மணிக்கு