எல்.இ.டி மின் விளக்குகள் கொரோனா வைரஸினை அழிக்கிறது!

புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் மூலம் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.