September 11, 2024

Tag: 18. Oktober 2022

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட  முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்,  தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,  தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண்...

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி „தமிழ்நாடு விடுதலைக்காக.

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.! வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும்...

சீமானை சந்தித்த சிறீதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்தில் நாம் தலைவர் கட்சியின் தலைவர் சீமானை அவரது இல்லத்தில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதேவேளை...

பழனி முருகதாஸ்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.10.2022

1தாயகத்தில் வாழ்ந்து வரும் பழனி முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும், உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார், அனைவரும் வாழ்த்தும்...

பாரிஸில் ஏலத்திற்கு வருகிறது 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு!!

பிரான்சின் தலைநகர் பாரிசில் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு எதிர்வரும் 20ஆம் திகதி ஏலம் விடப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலோரேடோவில் கண்டுபிடிக்கப்பட்ட...

உக்ரைனின் சூரிய காந்தி எண்ணெய் கிடங்குகள் மீது டிரோன்களால் தாக்குதல்!!

உக்ரைன் துறைமுக நகரமான மைகோலைவ் ( Mykolaiv) இல், சூரியகாந்தி எண்ணெய் கிடங்குள் மீதுரு தற்கொலை ட்ரோன்களால் தாக்குதல் நடத்தப்பட்டது எரிக்கபட்டன என  நகர மேயர் ஒலெக்சாண்டர்...

பிரித்தானியாவில் பாலத்தில் ஏறிப் போராட்டம்: M25 டார்ட்ஃபோர்ட் கிராசிங் மூடப்பட்டது

டார்ட்ஃபோாட்  அமைந்துள்ள ராணி எலிசபெத் II பாலத்தில் காலநிலை மாற்ற பிரச்சாரக் குழுவான ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் அமைப்பைச் சோ்ந்த இரு ஆதரவாளர்கள் ஏறி போராட்டத்தை நடத்தினர்....

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு: பேர்லினில் மக்கள் போராட்டம்!!

யேர்மனியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தலைநகர் பேர்லினில் அமைந்து்ளள  சான்ஸ்சிலரின் அலுவலத்திற்கு வெளியே ஒன்று கூடி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். போராட்டத்திற்...

தற்கொலை டிரோன்களால் உக்ரைன் உட்கட்டமைப்புகளை அழிக்கும் ரஷ்யா!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 237-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா,...

நேட்டோவின் அணுவாயுதத் தடுப்பு போர் ஒத்திகைப் பயிற்சி ஆரம்பம்!

நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு இராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது. மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நோட்டோ தனது வழக்கமான அணுசக்தி...

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்!

10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல்...

நிதி மோசடி:ஆசாத் சாலி விசாரணையில்!

இலங்கையின் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன்...

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது சர்வதேச விசாரணையை கோரி...

எங்கள் கடல்:எங்களிடமில்லை!

யாழ்.குடா கடலின் பருத்தித் தீவுக் கடலில் சுமார் 50 ஏக்கரில் சட்டவிரோத கடல் அட்டைப் பண்ணை இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள்  தடுக்காது...