Mai 3, 2024

சுடச்சொல்லவில்லை:பொலிஸ் மா அதிபர்!

இலங்கையில் பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான், அறிவுறுத்தவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைகுழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert