Oktober 4, 2022

Monat: April 2022

குமாரு யோகேஸ் மகிழினி புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளை எடுத்து பாடசாலை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்

29.04.2022. இன்றைய தினம் குமாரு யோகேஸ் மகிழினி அவர்கள் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளை எடுத்து பாடசாலை ரீதியில்...

மகிந்த வெளியே:கோத்தா சம்மதம்-மைத்திரி!

இலங்கையில்  புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை...

வடக்கு ஆளுநர் தமிழகம் பயணம்!

வடக்கு ஆளுநர் புதிய தொழில்முயற்சியாளர்களை கண்டறியும் முயற்சியாக தமிழகம் பயணித்துள்ளார். பொருளாதார சீரழிவுகளை தொடர்ந்து மக்கள் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக கோரி நாள்தோறும்...

நானே போரை தொடங்கினேன்: சரத் பொன்சேகா

கோத்தபாய பின்னடித்த போதும் தானே யுத்தத்தை ஆரம்பித்து வழிநடத்தியதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமானது. நான் சிங்கப்பூரில்...

ஐ.நா பொதுச்செயலாளர் வருகையின் போது கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நிலையில், அந்நகர் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம்...

இலங்கை:பாலும் கடன் வாங்குகின்றது!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton இலங்கைக்கு பால் மற்றும் விலங்குணவுப் பொருட்களுக்கான சலுகைக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு இணங்கி யுள்ளார் என பொது நிர்வாகம், உள்நாட்டலு...

மகிந்தவிற்கு பெரும்பான்மையென்கிறார் கோத்தா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில், 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக...

அமெரிக்க தூதர் வாகன தொடரணி விபத்தில்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பிய அமெரிக்க தூதர் பயணித்த வாகன தொடரணி வவுனியா தாண்டிக்குளம் பகுதியில்  விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோத்தா வீட்டே போ:ஈபிடிபியும் ஆதரவு!

ஜனாதிபதியும் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர் .ஈபிடிபி ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையிலேயே  நேற்று இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியும்...

நல்ல விலைக்கு விற்பனையான காங்கேசன்துறை ஆலை!

காங்கேசன்துறை சீமேந்து ஆலை  அபிவிருத்தி தொடர்பில் நேரில் ஆராய இன்று இந்திய அதிகாரிகள் குழுவினர் காங்கேசன்துறைக்கு   வருகை தருகின்றனர். துறைமுகத்தை இந்திய நிதி அனுசரனையில் அபிவிருத்தி செய்வது...

தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (29) வடக்கு கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. வவுனியா,  தராக்கி...

திரு சதானந்தன்(சதா)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.04.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் திரு சதானந்தன்(சதா)அவர்களின்  தனது பிறந்தநாளை குடும்பத்தினர்,உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் , நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்...

கேபி குற்றப்புலனாய்வால் கைது!

ரம்புக்கன ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கேகாலை முன்னாள் எஸ்.எஸ்.பி ,கே.பி. கீர்த்திரத்ன கைதாகியுள்ளார். காவல்துறை அதிபரது உத்தரவின்றி துப்பாக்கி சூட்டை...

ஈபிடிபிக்கும் எச்சரிக்கை!

அரசுக்கு ஆதரவு வழங்காதே எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகம் இன்று (280 காலை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக...

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தெளிவு படுத்தலுக்குப் பின்னரே கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம்

ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்துள்ளவர்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னரான அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் தெளிவு படுத்தியதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...