Mai 2, 2024

தாய்மண்ணை மறக்காமல் வைத்திய கலாநிதி விஜயதீபன் அவரின் அப்பா அம்மாவின் நினைவாக செய்தபணி!

வைத்திய கலாநிதி விஜயதீபன் அவர்கள் அவரின் அப்பா அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டு
தான் பிறந்த மண்ணான (புளியங்குளம்)மீண்டும் ஒருமுறை மோட்டர் வசதியுடன் கூடிய குழாய்க்கிணறும் ,பாடசாலை உபகரணங்களும் வழங்கிய நிகழ்வை மிக நேர்த்தியாகவும் சிறப்பானமுறையில் ஒழுங்குபடுத்தித்தந்த வன்னிமண் நட்பணி மன்றம் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றார் வைத்திய கலாநிதி விஜயதீபன் சுவிஸ்

வவுனியா புளியங்குளம் புரச்சி விளையாட்டுக்கழக மைதானம்
கையளித்த திகதி:
28.2.2022

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert