April 26, 2024

ஜதுசினி தவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2021

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவராசா தம்பதிகளின் செல்வப்புதல்வி
ஜதுசினி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரங்கள், உற்றார், உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ அனைவரும் வாழ்த்தும்  இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌