April 26, 2024

செல்வத்துரை செல்வகுமாரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2021

யேர்மனி ராட்டிங்கன் நகரில்வாழ்ந்துவரும் செல்வத்துரை செல்வகுமாரன் இன்று 70ஆவது அகவை நிறைவைக்காணும் இவர்
முன்னாள் ராட்டிங்கன் புனரமைப்பு ஒன்றியத்தலைவரும்,
உ. த. ப. இயக்க உறுப்பினரும், சமூக, ஆன்மீகத் தொண்டரும், புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றிய தலைவருமாவார் இவன் தனது பிறந்தநாளை குடும்பத்தினர் உற்றார் உறவுகள் நண்பர்கள்  என

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌