Mai 5, 2024

துயர் பகிர்தல் யோகேஸ்வரி யோகேஸ்வரன்

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட. யோகேஸ்வரி யோகேஸ்வரன் அவர்களின் (அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட ஆசிரியர் தர்சினி அவர்களின் அன்னை) இறுதிக்கிரியைகள் 05/08/2021 வியாழக்கிழமை ,இன்று (18.00- 20.00 ) நெதர்லாந்தின் ,இறுதித்தகனப் பூங்காவில் நடைபெறவுள்ளது . இத்தகவலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். முகவரி கீழே இணைக்கப்பட்டுள்ளது.CREMATORIUM **YARDENHUIS ZEVENBERG FLUITENBERG FLUITENBERGSEWEG 30A, 7931 TB FLUITENBERG, NETHERLANDS*