Mai 8, 2024

அரசியல் ஆய்வுக்களத்துடன் அரசியல் ஆய்வாளர் நிச்சன் கலந்து சிறப்பிக்கின்றார்


அரசியல் ஆய்வுக்களதில் இன்று நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் நிச்சன் சீனாவின் வருகை அந்த வருகை அ‌ங்கே எப்படிப்பட்ட நன்மை தீமைகளைப்பற்றியும் இதனால் யாருக்கு என்ன நன்மை?என்ற தகவலுடன் கொரோனா காலத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பு மூலம் தங்களுக்கு தேவையான.அந்த அங்கீகாரத்தை இலங்கை அரசு பெற்றுக் கொண்டதாகவும்.அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தை சரியான முறையில் தமிழர் கூட்டமைப்பு நகர்த்தாத காரணத்தால்.தொடர்ச்சியானபின்னடைவுகள் ஏற்படுகின்றது என்றும் இலங்கை அரசாங்கம்.இந்தியா.அமெரிக்கா, சீனா உலக நாடுகளை அப்படி தன்வசம் பயன்படுத்திக் கொள்கின்றது.என்ற கருத்துக்களுடன் இன்னும் சிறப்பான பல கருத்துகளை இங்கே.கூறு கொண்டா கருத்துக்களுடன் இன்னும் பிறப்பான கருத்துக்களை இங்கே இணைந்து காணலாம்

STS தமிழ் தொலைக்காட்சியில்15.05.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் ‌முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு ராஜி பற்றிர்சன் கனடா
STS தமிழ் தொலைக்காட்சி தயாரிப்பு