Mai 4, 2024

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்.இன்று இரவு Zoom வழியே இணைந்து நலன்பெறுங்கள்

நலவாழ்வின் „மனம் குழு“-
மனதோடு சில நொடிகள்….

வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள்.

பாகம் 5:
உன் கண்ணில் நீர் வடிந்தால்!
பிள்ளை மனம் படும் காயங்கள்.

Topic 5:
childhood behaviours and mental health conditions.

வைத்தியர்கள்:

கலைஅமுதா நவரட்ணராஜா
MSc,Mphil (Psy)
உளவியலாளர், (இந்தியா )

Dr. அமுதநிலா காசி ஆனந்தன்
FRACGP,MRANZCP(Psy),
DRANZCOG
பொது நல மருத்துவர் ,மன நல பயில்நிலை மருத்துவர் (அவுஸ்திரேலியா)

காலம்: 08.05.2021, சனிக்கிழமை
நேரம்: 20:00 மணி (சுவிஸ் நேரம்)

Zoom:

https://us02web.zoom.us/j/86366600051?pwd=MjVlWk11MDN0NlpvSTNTeG1BOG0rZz09

அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!

நலவாழ்வுக்குழுமம்