Mai 2, 2024

துாக்க இன்மை பற்றி Dr.ராஜ்மேனன் மனநல மருத்துவர் சுவிஸ் மருத்துவரும் நாமும் STS தமிழ் தொலைக்காட்சியில் 07.07.2021இரவு 8.00 மணிக்கு!


மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் சுவிசில் வாழ்ந்து வரும் உளநல மருத்துவர் ராஜ்மேனன் அவர்கள் கலந்து கொண்டு துாக்க இன்மை பற்றி பற்றியும், அதை
நிபர்த்தி செவய்வது எர்ாடி என்ன எல்லாம் செய்தால் நன்று என்று தகவலுடன் பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய
கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந் பார்த்து அறிந்து கொள்ள 07.05.2021இரவு 8.00 மணிக்கு! நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி