Mai 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து: தமிழ்நிலா (24.04.2021)

தமிழ்நிலா இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து

 

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அண்ணாவின் குடும்பத்த்தின் முத்தமகள் தமிழ்நிலா அவர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாகவும், முகநூல் உறவுகளாகிய உங்கள் சார்பாகவும் இனிய (((((பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள))))) என்றும் நலமோடு சிறப்பாக வாழ இறைவனை வேண்டுகின்றோம்.
அன்புடன்
ஈசன் சரண்.