Mai 9, 2024

. துயர் பகிர்தல்நா. பாலசிங்கம்

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக நீண்ட நாள் உறுப்பினரும் தேசிய செயற்பாட்டாளருமான திரு. நா. பாலசிங்கம் அவர்கள் இன்று காலமானார் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இச்சமூக சேவையாளனின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தினையும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்