Mai 9, 2024

ஏ.ரகுநாதன் பற்றிய நினைவலைகளுடன் பிரான்ஸ்வாழ்கலைஞர்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் 22.04.2021 இரவு 8.00மணிக்கு

இன்று எமது மாபெரும் கலைஞர் ஜயா ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவைச்சுமந்த மனங்களிள் எழும் ஏ.ரகுநாதன்நினைவலைகளாக STS தமிழ் தொலைக்காட்சியில் 22.04.2021 இரவு 8.00மணிக்கு எமது கலைஞருக்கு நாம் செலுத்தும் ஓராண்டு நினைவுக்காணிக்கையாக இன் நிகழ்வு அமைகின்றது