Mai 20, 2024

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் நிகழ்வில் சமூகநலன்களைப்பற்றி பேசிவரும் நம்மவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுகிறார்களா? ஒதுக்கப்படுகிறார்களா? 15.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 20.00மணிக்கு

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு

சமூகநலன்களைப்பற்றி பேசிவரும் நம்மவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுகிறார்களா? ஒதுக்கப்படுகிறார்களா?

கருத்தாளர்களாக

திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு – முல்லை மோகன்
திரு- அமிர்தநாயகம் சத்தியா
திரு – கொலின் குறூஸ்
திரு – ஆண்டவர் செல்வா
திருமதி-சிபோ சிவகுமாரன்

சிறப்பு கருத்தாளர் திரு வாசுதேவன்

கணனி படத்தொகுப்பு
திரு- அன்ரனி (நலவாழ்வு சுவீஸ்)

தொகுப்பு வடிவமைப்பு STS தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின்
தயாரிப்பு
இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்