Mai 9, 2024

சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் மணவாலக்கோலம்இன்று மாலை 6.00மணி (இலங்கை நேரம்) நேரலையில் STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்11.04.2021


சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரியம்மன்மணவாலக்கோலம் இன்று மாலை 6.00மணி (இலங்கை நேரம்) நேரலையில் STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்11.04.2021உபயம் திருமதி பூத்த்தம்பி சரஸ்வதி குடும்பம், திருமதி பரமேஸ்வரன் புஸ்பராணி குடும்பம்

இதனை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி ஈகிள் ஜ பி மூலமும் வீ ஜ பி மூலமும் இணையத்தளம் மூலமும் முகநூல் வழியாகவும் ஒளிப‌ரப்பாகின்றது என்பதை அன்பு உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்
ஒளிப்பதிவு மயூரன்

இது எம்மவர் களம். ஈழத்தமிழர்களின் தனித்துவம் மிக்க படைப்புக்களைத் தன்வசமாக்கி உங்கள் பார்வைக்காக எடுத்துவரும் இந்த எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்புகொள்ளுங்கள்: 01783591369