Mai 9, 2024

மருத்துவரும் நாமும்ம.கல்பனா தேவி இயற்கை மற்றும் யோகா மருத்துவர். STS தமிழ் தொலைக்காட்சியில் 11.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , இந்தியாவில் வாழ்ந்து வரும் கல்பனா தேவி இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அவர்கள் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம்
நீரழிவு நேய்க்காண தகவல்கள்: அவர் செயல் பட்டு வரும் செயல் பாடுகள் பற்றியும், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாங்கள் என்ன எல்லாம் செய்தால் நன்று என்று தகவலுடன் பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய
கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந் பார்த்து அறிந்து கொள்ள 02.04.2021இரவு 8.00 மணிக்கு! நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி