Mai 9, 2024

விளையாட்டுக்களம் நிகழ்வேடு பல்துறை விளையாட்டு வீரர் கிருபா அவர்கள் பிரான்ஸ் 06.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்துறை விளையாட்டு வீரர் கிருபா அவர்கள் STSதமிழ் தொலைக்காட்சியில் இடம் பெறும் விளையாட்டுக்களம்
நிகழ்வோடு இணைந்து கொண்டு தான் கடந்து வந்த பாதைகள் ,புலத்திலும் தனது விளையாட்டுத்துறை பணி தொடரும் நிலை எப்படியுள்ளது, எதற்காக எமது இனம் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் ,இதனால் உள்ள நல்ல விடை
யங்கள் என்ன என இன்னும் பல கருத்துக்களை இன்று இரவு 06.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்