Mai 9, 2024

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் வாசுதேவன் பிரான்ஸ் கலந்து கொண்ட நிகழ்வு 03.04.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று அரசியல் ஆய்வாளர் வாசுதேவன் பிரான்ஸ் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், சிங்கள அரசின் நிலை சீனா, இந்திய, இலங்கையின் முப்பரிநாமம் பற்றிய தகவல்கள் எமது தரப்பு என்ன செய்ய வேண்டும், நம்மவர் இணைவுகள் எமக்கான பலத்தை நாம் எந்த வகையில் பாவித்து எமக்கான சுய நிர்நயத்தைபெற நாம் பணியாற்றவேண்டும், என நகர்ந்து செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சியில் 03.04.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனண் கணேஸ் அவர்கள்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி