STS தொலைக்காட்சியி கலைஞர்களை தேடி திறமைகளை கொண்டுவருவதற்கு வாழ்த்தும் கணேஸ்

ஆருள்மொழிதேவன் நேர்காணல் பார்த்து எழுதிய அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்வாழ்த்தும் கருத்தும்

ststamiltv

STS தொலைக்காட்சியில் எமது கலைஞர்களை தேடி அவர்களது திறமைகளை கொண்டுவருவதில் STSசுக்கு எமது வாழ்த்துக்கள

முல்லைமோகன் நேர்காணலில் அருள்மொழிதேவன் பங்குபற்றி நிறைவான கருத்துக்களை பதிவிட்டார் சமூகசேவைகளை முன்நின்று செய்வதில் முதல்மையானவர் பிறரது தவறான கருத்துக்களை நாம் கேட்டால் சேவைகளையும் தேவைகளையும் செய்யமுடியாது, எனக்கு பிடித்த சிலவரிகள் அவர்சொன்னார் இவர் சொன்னாரென்று அறிவிளந்து தடுமாறியது எவர்சொன்ன சொல்லானாலும் உன் இயல்பான கருத்தைக்கொண்டு செயல்ப்படு வெற்றி கிடைக்கும் கலைஞர்களை நன்று மதிக்கவேண்டும் வாழ்த்துவோர்கள் வாழ்த்தட்டும் தூற்றுவோர்கள் தூற்றட்டும் உன்பணிகள் தொடரட்டும் உன்னிடம் உள்ள கலைத்திறனை திறமைகளை கொண்டுவர வேண்டும்

நேர்பட்ட வாழ்துகளுக்கும் ஆதங்கங்களை எடுத்துரைப்பதர்கும்
அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் அவர்களுக்கு நன்றி