Mai 10, 2024

ரெமீடியஸா? குமரனா ? அடுத்த யாழ்.மாநகர முதல்வர்?

யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் மீண்டும் இம்மானுவல் ஆனோல்ட் பதவியேற்கும் சாத்தியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் கூட்டமைப்பின் சார்பில் மற்றொரு வேட்பாளரை  முன்னிறுத்த தற்போது ஏனைய தரப்புக்கள் சிபார்சினை முன்வைத்துள்ளன.