நோர்வேயில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணப்பட்டியல்

நோர்வேயில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணப்பட்டியல் காவல்த்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
தொற்று விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணவிபரம்
போக்குவரத்தின் போது வாய்கவசம் பாவிக்கத்தவறின்:
2000kr
வாடகைக் சிற்றூர்ந்து(Taxi) பயணத்தின்போது போது வாய்கவசம் பாவிக்கத்தவறின் :2000kr
10பேருக்கு மேற்பட்டவரைக் கொண்ட தனிப்பட்ட ஒன்று கூடல்-
ஒழுங்கு செய்வோர்: 10 000 kr
கலந்து கொள்வோர்:5000kr
வெளிநாட்டு பயணத்தனிமைப்படுத்தல் விதி முறையை மீறுவோருக்கு:20 000kr
தொற்று உள்ள வருடன் பழகியதால் தரப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு : 20 000kr
உணவகங்களில் மதுபான விதிமுறைகளை மீறுவோருக்கு: 20 000-50 000