துயர் பகிர்தல் வீரசிங்கம் சில்வஸ்ரர்

யாழ்பாஷையூரை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாக கொண்ட வீரசிங்கம் சில்வஸ்ரர் காலமானார்

முன்னைநாள் சென் அன்ரனிஸ் விளையாட்டு வீரரும் இலங்கை தேசிய அணிவிளையாட்டு வீரருமாவார் இத்தகவலை உற்ரார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்