Mai 9, 2024

துயர் பகிர்தல் திருமதி அன்னப்பிள்ளை விஸ்வலிங்கம்

திருமதி அன்னப்பிள்ளை விஸ்வலிங்கம்

தோற்றம்: 22 ஜூன் 1931 – மறைவு: 02 டிசம்பர் 2020

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை விஸ்வலிங்கம் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன்(கனடா), செவ்வேள்(கனடா), தில்லைக்கரசி(லண்டன்), விஜயானந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரலேகா(கனடா), பற்றிசியா(கனடா), சிறிஸ்காந்தன்(லண்டன்), சந்திரகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விசாலட்சிப்பிள்ளை, வல்லிபுரநாதர், குமாரசாமி, வள்ளிநாயகி, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, வேலும்மயிலும், கதிரமலர், மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இலக்கியா, சாரங்கன், கெளதம், பிரியங்கா, ராகுலன், கேசிக்கா, கஜந்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிரை அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வு, தகனம் என்பவை நாட்டில் ஏற்பட்டுள்ள COVID-19 சூழ்நிலை காரணமாக சுகாதார சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும். என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 07 Dec 2020 6:00 PM – 9:00 PM
Tuesday, 08 Dec 2020 10:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Tuesday, 08 Dec 2020 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
சிவபாலன் – மகன் Mobile : +1 647 627 4081   
செவ்வேள் – மகன் Mobile : +1 416 602 9639   
ஆனந்தி – மகள் Mobile : +1 416 884 5576   
அரசி – மகள் Mobile : +44 208 200 9960   
சந்திரன் – மருமகன் Mobile : +1 416 436 0481   
காந்தன் – மருமகன் Mobile : +44 792 303 3417