Mai 8, 2024

விக்நாத் அவர்களின்25 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் விக்நாத்  கிருஸ்ணமூர்தி அவர்கள் இன்று
தனது அப்பா, அம்மா, சகோதர, சகோதரி உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்