Mai 26, 2024

Tag: 25. Oktober 2020

பாடசாலைக்குள் துப்பாக்கிச்சூடு ; 8 சிறுவர்கள் பலி ..!

மத்திய ஆப்பிரிக்க நாடான மத்திய கேமரூனில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கேமரூனின், கும்பா நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில்...

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..!

கொழும்பு மாவட்டத்தின் மேலும் பல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது....

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகள் பறிபோகும் நிலையில்..!!

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகளை மகாவலிக்குள் உள்வாங்க சூழ்ச்சிகள் நடப்பதாக முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இதன்படி – முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறத்தே,...

இறுதி யுத்ததில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் கழித்து உயிரிழப்பு!!

இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் நேற்று (21) உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 2009 ஜனவரி மாதம்...

ஐரோப்பாவில் நேர மாற்றம் .( 25.10.2020)

ஐரோப்பாவில் ஏன் நேரம் மாற்றப்படுகிறது. ? புவி மேற்பரப்பில் காலநிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இலங்கை, இந்தியா மற்றும் அதன் அயல்நாட்டுப் பகுதிகள் மத்திய...

துயர் பகிர்தல் திருமதி கமலாதேவி விபுலானந்தன்

திருமதி கமலாதேவி விபுலானந்தன் (விஞ்ஞான ஆசிரியர்) தோற்றம்: 22 மார்ச் 1937 - மறைவு: 23 அக்டோபர் 2020 யூனியன் கல்லூரி ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியரும் பழைய...

ஏனைய மாவட்டங்களை போல யாழில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் அரசாங்க அதிபர் க.மகேசன்

தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக...

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து 100 மூக்குகண்ணாடிகள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும்  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் மருத்துவ முகாம் நடாத்தினர் குறித்த...

துயர் பகிர்தல் ஜயலக்சுமி தவராசசிங்கம்

திருமதி விஜயலக்சுமி தவராசசிங்கம் இணுவில்தெற்கை பிறப்பிடமாகவும் நவாலியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி விஜயலக்சுமி தவராசசிங்கம் நவாலியில் காலமானார். அன்னார் இணுவில் தெற்கு இராசா தம்பதிகளின் மகளாவார் .(இரா...

விக்நாத் அவர்களின்25 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் விக்நாத்  கிருஸ்ணமூர்தி அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, சகோதர, சகோதரி உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி...

துயர் பகிர்தல் திரு பேரின்பசிவம் சிவப்பிரகாசம்

திரு பேரின்பசிவம் சிவப்பிரகாசம் மறைவு: 24 அக்டோபர் 2020 இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பசிவம் சிவப்பிரகாசம் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை காலை இறைபதம்...

புதிய அரசியலமைப்பு:பாராட்டும் சுரேன்?

புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியுள்ளது.இதுவொரு நல்ல அணுகுமுறையென நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்...

5 துப்பாக்கிகள் மீட்பு! ஐவர் கைது!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று சனிக்கிழமை (24.10.2020) அதிகாலைவிநாயகபுரம், திருக்கோவில்,...

மட்டக்களப்பில் 11 பேருக்கு உறுதி!

மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று சனிக்கிழமை(24.10.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண...

இலங்கைக்கு இனி மீட்பில்லை?

சிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருப்பது பலர் மத்தியிலும்...

கொரோனா:இலங்கை அரசு சொல்வது பொய்-மெய்?

உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவக் காரணம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்....

இலங்கையில் 15?

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டிய உனாலீய வேவ பகுதியைச்...

கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம்?

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.நேற்று (23) நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டத்திலயே...

கொடுங்கோன்மை நீட்சியில் ராஜபக்சக்களின் தொடர் மீட்சி! பனங்காட்டான்

கடந்தாண்டின் ஜனதிபதித் தேர்தலில் முதல் வெற்றி. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதப் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி. இப்போது இருபதாவது திருத்தத்தில் பெருவெற்றி. உள்வீட்டுக்காரர் வாலாட்ட, இருபதைத் தோற்கடிக்கப் போவதாக...

அடுத்தாண்டு நடுப்பகுதி வரை நாங்கள் போராட வேண்டும் – பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அடுத்தாண்டு நடுப்பகுதி வரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராகப் போராடும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.பிரான்சில் நேற்று வெள்ளிக்கிழமை 40,000 க்கும் மேற்பட்ட...