April 22, 2024

Tag: 24. Oktober 2020

இலங்கையில் கொரொனாவின் 15 ஆவது மரணமா?

மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் நதீ ஜயவிக்ரம இன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கர்ப்பிணியான அவர் இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி...

சீனாவா? நாங்களா?; கோட்டாவிடம் நேரில் கேட்பார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்.!!!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான நவீன விமானமொன்று நேற்று (23) கட்டுநாயக்க விமானத்தளத்தை வந்தடைந்துள்ளது. பொம்பியோவின் பாதுகாப்பு...

திரு நடராசா நித்தியானந்தம்

திரு நடராசா நித்தியானந்தம் தோற்றம்: 24 ஜூலை 1950 - மறைவு: 23 அக்டோபர் 2020 யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, மானிப்பாய், கனடா ஆகிய...

சென்னையில்1985ல்விடுதலைபுலி இயக்கபாலசிங்கம்வீட்டில்குண்டு வெடிப்பு_சம்பவம்… உயர்நீதிமன்றதீர்ப்பு

சென்னையில் 1985ல் விடுதலை புலி இயக்கபாலசிங்கம் வீட்டில் குண்டு வெடிப்பு சம்மந்தமாக உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வந்துள்ளது. பாலசிங்கம் லண்டனில் இருந்து தமிழகம் வந்தபொழுது 1985ல் உட்லேண்ட்ஸ்...

யாழ் மாவட்ட செயலக வாணி விழா சிறப்பாக இடம்பெற்றது!

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில்யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முத்தேவியரின் உருவப்படங்கள்...

சீதுவை பிரதேச தனிப்படுத்தலிலும் ஊரடங்கும் சம்பந்தபட்டவர்கள் சுய தனிமைபடுத்தலில் தற்போது!

சீதுவை பிரதேசமானது தனிப்படுத்தலிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில் அப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியும் பேரூந்து வண்டியிலே அவர்கள் ஏற்றி வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதிராக...

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் – த.சத்தியமூர்த்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் மைனா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திதெரிவித்தார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெரும் மருத்துவக்கல்வி...

கிண்டியில் திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார்!

மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி, சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்...

பிரித்தானிய மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா?

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு Independent என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட...

முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்

முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் “பைடன்” சார்பாக உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதிபர் ‘டிரம்ப்பை’ பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்வது, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த...

யேர்மன் நாட்டின் சிறப்பு நுழைவு விதிக்குள் சுவிஸ்வாழ் மக்கள்

22. 10. 2020 யேர்மன் அரசு விடுத்த அறவித்தலின்படி போலந்து நாட்டுடன், சுவிற்சர்லாந்து நாடுமுழுவதையும், அவுஸ்திரியாவின் பெரும்பான்மை பிரதேசத்தையும், இத்தாலியின் ஒரு பெரும்பகுதியையும் எதிர்வரும் 24. 10....

இன்று 609?

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (23) இதுவரை 609 பேருக்கு கொரோனா தொற்றுக்கு...

அரவிந்தகுமார் வெளியே: உறுதியானது?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு, அரவிந்த் குமார் எம்பியை, கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்த எனது முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்தியது. அவரது கூட்டணி அங்கத்துவத்தை...

முன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது. அகில...

அரவிந்தகுமார் வெளியே:மனோகணேசன் அறிவிப்பு!

நேற்று 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த அரவிந்தகுமார் எம்பியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தவுள்ளதாக மனோகணேசன் அறிவித்துள்ளார். அரவிந்தகுமார் தொடர்பான மேல் நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான...

சவேந்திர சில்வாவின் அமெரிக்கத் தடையை நீக்குமாறு வலியுறுத்துங்கள் – சஜித்

சிறீலங்கா இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையினை நீக்குவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்போம்பியோவுடனான சந்திப்பில் கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தமிழரசிலும் 20இல் தகிடுதம்?

நேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு  முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. முன்னதாக சாணக்கியனின் ஆதரவும் கோத்தாவால் கோரப்பட்டிருந்த...

சனி,ஞாயிறு ஊரடங்கு:முடிவில்லையென்கிறார் தளபதி?

இன்று கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பேலியகொடை...

பேலியகொட சென்ற முல்லை,யாழ் மீன் வியாபாரிகள்?

பேலியகொட மீன் சந்தைக்கு கடந்த இரு வாரங்களாக சென்று திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசு அக்கறை செலுத்தி வருகின்ற போதும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவு பகுதிகளிலிருந்து அங்கு...

டயானாவிற்கு ஒழுக்காற்று:உயிரிழந்தவருக்கு இறுதி கிரியை!

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 20ம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காகவே...

கோத்தாவை ஆற்றில் தள்ளுவது பாவம்:டயானா?

ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்த பின்பு, அவரது கைகளைக் கட்டிவிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்றுத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமுன்ற உறுப்பினர் டயானா கமகே, நாட்டைக்...

சுருட்டி வைக்கக்கூடிய தொலைகாட்சியை அறிமுகம் செய்த்தது LG நிறுவனம்!

சுருட்டி வைக்கும் வசதி கொண்ட தொலைக்காட்சியை யை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி தொலைக்காட்சியை உலகில்...