Mai 19, 2024

செல்வி சுபாங்கி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்தது 26.10.2020

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி சுபாங்கி ரவி அவர்கள் 26.10.2020
இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, உற்றார், உறவினர்கள், நண்பர்ககளுடன் கொ ண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

 

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது