April 26, 2024

துயர் பகிர்தல் கதிரேசபிள்ளை தங்கராஜா

கதிரேசபிள்ளை தங்கராஜா கல்வயல் வேதவன விநாயகர் கோவில் தர்மகத்தாவும் முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர் (சாவகச்சேரி) இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் காலமானர் என்பதை மிகவும் ஆழ்ந்த மனவேதனையுடன் அறியத் தருகின்றேன்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை அவரது இல்லத்தில் 6/02/2022 மருதடி வீதி சாவகச்சேரி வடக்கு மீசாலையில் நடைபெறும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert