April 20, 2024

Tag: 19. Februar 2022

பருத்தித்துறை சுப்பர்மட மக்களின் முதுகு புண்ணாகும் -டக்ளஸ் வெளியிட்ட தகவல்

பருத்தித்துறை சூப்பர் மடத்தில் உள்ளவர்களோடு நான் கதைக்க போனால் அவர்களது உடம்புதான் புண்ணாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று மானிப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட பனை...

கணேசலிங்கம் .அப்பரன்அவர்களின்: பிறந்தநாள்வாழ்த்து 19.02.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் கணேசலிங்கம் தம்பதிகளின்புதல்வன் .அப்பரன் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அப்பா,அம்மா ,அண்ணா அபி, தங்கை ஆசிகா, ,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களுடனும்...

பாடகி திருமதி.கரோலின் அவர்களின்: பிறந்தநாள்வாழ்த்து 19.02.202119.02.2022

சுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2022 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம்...

அக் ஷா சசிறதன் அவர்களின் பிறந்தநாள் (19.02.2022)

யேர்மனி டோட்முண்ட நகரில் வாழ்ந்துவரும் சசிறதன் தம்பதிகளின் புதல்வி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சுகோதரங்களுடனும்,உற்றார், உறவுகள், நண்பர்கள்,  எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

ஆட்டிலறி தாக்குதல்கள்: ரஷ்யப் படை எடுப்புக்கு காரணத்தை முன்வைக்கலாம்!

கடந்த இரண்டு நாட்களாக உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிரதேசத்தை நோக்கி எறிகணை வீச்சுகள் இடம்பெற்றுள்ளன. இதனை  உக்ரைனை ஆக்கிரமிக்க ஒரு சாக்குப்போக்கான காரணத்தை தொடர்பு...

உக்ரைன் பதற்றம்: அணு ஆயுதப் பயிற்சிகளை பார்வையிகிறார் புட்டின்

உக்ரைன் - ரஷ்ய எல்லையில் 150,000 படைகளை ரஷ்யா குவித்துள்ளதால் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கப் போவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் குற்றம் சாட்டியதோடு பதற்றத்தை அதிகரித்து...

டக்ளஸ் பிதற்றுகிறார்?

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி ஊடுருவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில்; தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கைது...

ஊடக அமைச்சரிற்கு கறுப்புக்கொடி:யாழில் அதிரடி! தூயவன்

யாழ் மாவட்டத்தில் வெகுசன ஊடக துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில், கருப்பு பட்டி அணிந்து யாழ். ஊடகவியலாளர்கள் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்தனர்....

கனடாவில் சுதந்திரப் பேரணிக்கு தலைமை தாங்கிய இரு தலைவர்கள் கைது!

கனடாவில் சுந்திர வாகனப் பேரணிக்கு தலைமை தாங்கிய இரு தலைவர்களை கனேடியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவின் தலைநகர் ஒட்டாவை நோக்கிய வருகை தந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பாரவூர்திகள்...

உக்ரைன் பதட்டங்கள்: ரஷ்யாவின் கோரிக்கைகள் பனிப்போருக்குத் திரும்புகின்றன ஜேர்மனி எச்சரிக்கை!

பனிப்போர் கால இராஜதந்திரத்தால் சமாதானத்தை ரஷ்யா ஆபத்தில் கொண் செல்வதாக ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் குற்றம் சாட்டியுள்ளார்.உக்ரைன் நெருக்கடியை தணிப்பதற்கு விரிவான நடிவடிக்கையை எடுக்குமாறு...

இங்கிலாந்தில் புயல் எச்சிக்கை! சாதனா

பிரித்தானியாதென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் சில பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யூனிஸ் புயல் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும்...

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விடுதலை!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.விசேட மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை தவிர்ப்பதற்கு...